Ration Shop News : தீபாவளி நெருங்கும் வேளையில் ரேஷன் அட்டைதார ர்களுக்கு குட் நியூஸ் ஒன்றை கொடுத்துள்ளது மத்திய அரசு. இனி ரேஷன் கடைகளில் சத்தான அரிசி வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
பொது வினியோக திட்டத்தின் கீழ் வினியோகிக்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி பையில் எச்சரிக்கை வாசகம் இடம்பெறாதது குறித்து விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
Ration Card Latest Update: குழந்தைகள் மற்றும் பெண்களிடம் அதிகம் காணப்படும் ரத்த சோகை பிரச்னையை தீர்க்க மத்திய அரசு ரேஷனில் செறிவூட்டப்பட்ட அரிசையை வழங்கிவரும் நிலையில், அது புதிய தகவல் ஒன்றும் வெளியாகியுள்ளது.
Free Ration Rules: பெண்கள் மற்றும் குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாட்டை தடுக்கும் வகையில், நாடு முழுவதும் உள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஒவ்வொரு மாதமும் இலவச செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க மத்திய அரசு ஏற்பாடுகளை செய்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.