Energy Transition Committee: பெட்ரோலியம் மற்றும் இயற்கை கேஸ் அமைச்சகத்தின் எனர்ஜி ட்ரான்ஜிஷன் கமேடி அறிக்கையில், ஆண்டுதோறும் ஏழு முதல் எட்டு சிலிண்டர்களுக்கு மானியம் வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதன்படி, இது குறித்து அரசாங்கம் விரைவில் முடிவெடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எல்பிஜி சிலிண்டருக்கான மானியம் (LPG Cylinder Subsidy) குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்வி இருந்தால், அதை மிக எளிதாக தீர்க்க அரசாங்கம் புதிய விளக்கம் அளித்துள்ளது.
ஆதார் அட்டை (Aadhaar Card) இன்று ஒவ்வொரு இந்தியரின் தேவையாகிவிட்டது. ஒருவர் தனது அடையாளத்தை வெளிப்படுத்த வேண்டுமா அல்லது அரசாங்கத்திடம் இருந்து எரிவாயு மானியம் (Gas Subsidy) பெற வேண்டுமானாலும், ஆதார் அட்டை எல்லா இடங்களிலும் வேலை செய்கிறது. இருப்பினும், இது உங்கள் கணக்கில் இணைக்கப்படும்போது மட்டுமே அதன் நன்மைகள் அதிகம்.
சமையல் எரிவாயு மானியத்தை அடுத்த ஆண்டு முதல் ரத்து செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது. மேலும் சமையல் எரிவாயுவின் விலை மாதந்தோறும் ரூ.4 வரை உயர்த்தப்படும் என்றும் தெரிவித்தது.
இந்த அறிவிப்பிற்கு பல்வேறு கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில். இந்த விவகாரம் பாராளுமன்றத்திலும்இன்று எதிரொலித்தது. மாநிலங்களவையில் எதிர்க்கட்சியினர் சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். எனவே அவை ஒத்தி வைக்கப்பட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.