LPG Price: அரசு மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் நாடு முழுவதும் புதிய எரிவாயு விலை நிர்ணய முறையை அறிமுகப்படுத்த உள்ளன. இது பொதுமக்களுக்கு நிம்மதியை அளிக்கும்.
எல்பிஜி எரிவாயுவின் நிலையான விலையை உறுதிசெய்யவும், பாதகமான சந்தை ஏற்ற இறக்கங்களிலிருந்து உற்பத்தியாளர்களுக்குப் போதுமான பாதுகாப்பை வழங்கவும் நடவடிக்கை எடுக்கவும் மத்திய அரசு முடிவு
Rule Change: ஏப்ரல் 1, 2023 முதல் நிகழும் புதிய மாற்றங்களைப் பற்றி அறிந்து கொள்வது மிகவும் முக்கியம். இந்த மாற்றங்கள் நிதி பரிவர்த்தனைகள், தங்க ஆபரணங்கள் போன்றவற்றுடன் தொடர்புடையவை. ஏப்ரல் 1, 2023 முதல் எந்த விதிகள் மாறப் போகிறது என்பதை தெரிந்துக்கொள்வோம்.
பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY) திட்டத்தின் கீழ் எல்பிஜி சிலிண்டருக்கான ரூ.200 மானியத்தை மத்திய அரசு வெள்ளிக்கிழமை நீட்டித்துள்ளது. சர்வதேச சந்தையில் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Changes from March 1, 2023: மார்ச் மாதம் சமூக ஊடகங்கள், வங்கிக் கடன்கள், எல்பிஜி சிலிண்டர்கள், வங்கி விடுமுறைகள் போன்ற பல முக்கிய விஷயங்களில் மாற்றம் இருக்கும்.
Free Gas Cylinder: பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் பலனைப் பெறும் பயனாளிகளுக்கு இந்த ஆண்டு ஹோலி பண்டிகையில் 2 இலவச சிலிண்டர்கள் வழங்கப்படும். இந்த செய்தி பயனர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
Cooked Food For Free: எரிவாயு சிலிண்டர் மற்றும் மின்சாரம் இரண்டும் இல்லாமல் ஒரு முறை 12 ஆயிரம் ரூபாய் செலவழித்து வாழ்நாள் முழுவதும் இலவசமாக உணவு சமைக்கலாம்.
நவம்பர் 1,2022 முதல் பல புதிய விதிகள் மற்றும் ஏற்கனவே திருத்தப்பட்ட சில விதிகள் என நிதியை குறைக்கக்கூடிய வகையிலான சில மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி உள்ளது. உங்களிடம் ரேஷன் கார்டு இருந்தால், இனி அரசிடமிருந்து இலவச கேஸ் சிலிண்டரை பெறலாம். இம்முறை பண்டிகைக் காலத்தில் அரசின் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.
LPG Cylinder Price Cut: சர்வதேச விலை குறைப்புக்கு ஏற்ப எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களால் வணிக ரீதியிலான எல்பிஜி சிலிண்டரின் (19-கிலோ) விலை ரூ.91.50 குறைக்கப்பட்டுள்ளது.
Changes from September 1: செப்டம்பர் மாதம் பல பெரிய மாற்றங்களுடன் துவங்குகிறது. செப்டம்பரில் ஏற்படும் இந்த மாற்றங்கள் உங்கள் வாழ்க்கையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்.
Free LPG Cylinder: ரேஷன் கார்டு மூலம், குறைந்த விலையில் மக்களுக்கு அரசால் ரேஷன் வழங்கப்படுகிறது. இது தவிர, இனி ரேஷன் கார்டில் இலவச எல்பிஜி சிலிண்டரையும் அரசு வழங்கும்.