Asian Champions Trophy 2023: ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2023 ஹாக்கி தொடர் வரும் ஆக. 3 முதல் ஆக். 12ஆம் தேதி வரை சென்னையில் நடைபெற உள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி தெரிவித்தார்.
1980 ஆம் ஆண்டு மாஸ்கோ ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற இரண்டு முன்னாள் இந்திய ஹாக்கி அணி வீரர்கள் ரவீந்தர் பால் சிங் மற்றும் எம்.கே.கௌசிக் ஆகியோர் கோவிட் -19 உடன் போராடி சனிக்கிழமை உயிரிழந்தனர்.
டிசம்பர் 8-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை ஜூனியர் உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடக்கிறது. இந்த போட்டிக்காக இந்திய அணி அறிவிக்கப்பட்டது.
இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் வீரர் முகமது ஷாஹித் குர்கானில் உள்ள மருத்துவமனையில் காலமானார்.
முகமது ஷாகித் உத்தரபிரதேசத்தின் வாரணாசியில் கடந்த ஏப்ரல் 14, 1960ல் பிறந்தார். தனது 19வது வயதில், பிரான்சு அணிக்கு எதிரான, ஜூனியர் உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணிக்காக முதன் முதலில் விளையாடினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.