Shubman Gill vs Sanju Samson: நேற்று (டிசம்பர் 11) நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் சுப்மன் கில் கோல்டன் டக் ஆகி உள்ளார்.
IND vs SA T20: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஒரு இடத்திற்கு மூன்று வீரர்கள் போட்டிப்போடுவதால், கம்பீர் மற்றும் சூர்யகுமார் யாதவ் குழப்பத்தில் உள்ளனர்.
India Predicted Playing 11 For 1st T20 Against South Africa: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியின் கணிக்கப்பட்ட பிளேயிங் 11 இங்கே.
Team India T20I Squad: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20ஐ தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. சுப்மான் கில் ஸ்குவாடில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், 2 முக்கிய வீரர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
IND vs SA 3rd T20 Highlights: இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் மூன்றாவது டி20 தொடரின் முக்கிய நிகழ்வுகளை இத்தொகுப்பில் காணலாம்.
IND vs SA 3rd T20: இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி நடைபெறும் ஜோகன்னஸ்பர்க்கின் வானிலை நிலவரம் குறித்து இதில் காணலாம்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இதில், இந்திய ஏ அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகேஷ் குமாருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.