Iodine Deficiency: நோயற்ற வாழ்விற்கும், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும், பல்வேறு வகையான வைட்டமின்கள், ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் தேவைப்படுகின்றன. அதில் ஒன்றுதான் அயோடின்.
மனித உடலில் உள்ள ஒவ்வொரு தனிமமும் சீரான அளவில் இருந்தால் நாம் ஆரோக்கியமாக இருக்க முடியும். அதுதான் நோய்களின் தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்கிறது. நம் உடலுக்கு முக்கியமான தனிமங்களில் ஒன்று அயோடின் ஆகும். உணவில் அயோடின் சீரான அளவு இருப்பது மிகவும் முக்கியம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.