மைக்ரோவேவ் அடுப்பு எனப்படும் நுண்ணலை அடுப்பில் சமைத்தால் உணவில் இருக்கும் சத்துக்கள் போய்விடுமா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. இன்னொருபுறம் மைக்ரோவேவ் அடுப்பில் சமைத்தால் பல பக்க விளைவுகள் ஏற்படும் என்ற அச்சமும் இருக்கிறது.
மைக்ரோவேவில் உணவை சமைத்தால் அல்லது சூடாக்கினால், ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். உடல்நலப் பிரச்சினைகளை பெரிதும் அதிகரிக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.