PM Internship Scheme 2026 : 10 ஆம் வகுப்புக்கு மேல் படித்தவர்கள் பிரதமர் இன்டர்ன்ஷிப் திட்டத்தில் விண்ணப்பித்து மாதம் ரூ.9 ஆயிரம் உதவித்தொகை பெறலாம்.
PM Internship Scheme: பிரதான் மந்திரி இண்டர்ண்ஷிப் திட்டம் என்றால் என்ன? இதில் யாரெல்லாம் சேர முடியும்? அனைத்து விவரங்களையும் இங்கே காணலாம்.
PM Internship Scheme: பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டம் கடந்த 2024 மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. 2024-25 நிதியாண்டில் 1.25 லட்சம் இளைஞர்களுக்கும் அடுத்த 10 ஆண்டுகளில் வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில் பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டம் அக்டோபர் 3, 2024 அன்று தொடங்கப்பட்டது.
31 March 2025 Deadline: 2024-25 நிதியாண்டு முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், 2025 மார்ச் 31ம் தேதி காலக்கெடுவைக் கொண்ட முக்கிய பணிகளை அறிந்து கொள்வோம்.
PM Internship Scheme : 10,12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் மாதம் ரூ.5000 உதவித்தொகை பெற விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பை தமிழக அரசு கொடுத்துள்ளது. மார்ச் 31 ஆம் கடைசி தேதியாகும்.
2024-25 நிதியாண்டில் 1.25 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டம் அக்டோபர் 3, 2024 அன்று தொடங்கப்பட்டது.
Tamil Nadu Government News : 10, 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சியுடன் கூடிய மாதம் 5000 ரூபாய் உதவித் தொகை வழங்கும் பிரதம மந்திரி தேசிய இன்டர்ன்ஷிப் திட்டத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
PM Internship Scheme: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25 நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டில் பல முக்கியமான திட்டங்களை பற்றி அறிவித்தார். அவற்றில் ஒரு முக்கியமான திட்டம் பிஎஃப் இன்டர்ன்ஷிப் திட்டம்.