Ramadoss Health Update: பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பிரச்சாரத்தின் போது மயங்கிய நிலையில், ஆம்புலன்ஸில் மருத்துவ சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.
வெள்ளம் பாதித்த சம்பா பயிர்களுக்கு இழப்பீடு போதாது, வறட்சி பாதிப்புக்கு உடனே இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று பாமக ராமதாஸ் கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரின் பிறந்தநாளில் பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.