நல்ல தூக்கம் இருந்தால் தான் அடுத்த நாள் தனது வேலைகளை சரியாக செய்ய முடியும். உறக்கம் சரியாக இல்லையென்றால் சோர்வு ஏற்பட்டு, அடுத்தநாள் வேலைகளை சரியாக பார்க்க முடியாத சூழ்நிலை ஏற்படும். ஆகவே ஓரு நாளைக்கு குறைந்தது 6 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை நல்ல ஆழ்ந்த தூக்கம் என்பது மிகவும் அவசியம்.
தூக்கமின்மை என்பது பரவலான பிரச்சனையாக இந்தியாவில் மாறிக் கொண்டு வருகிறது. மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கும் இந்த பிரச்சனைக்கு அதீத கவனம் கொடுக்க வேண்டிய நிலையில் மக்கள் உள்ளனர். செயற்கை நுண்ணறிவு மூலம் நீங்கள் இப்பிரச்சனைக்கு தீர்வு காணலாம்.
உணவுக்கும் தூக்கத்திற்கும் நேரடி தொடர்பு உண்டு என்பது உங்களுக்குத் தெரியுமா? டின்னர் டயட்டில் சரியான உணவை சேர்த்துக் கொண்டால், நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.