தமிழ் திரையுலகில், முக்கியமான படங்களுள் ஒன்றாக கருதப்பட்ட ‘சுப்ரமணியபுரம்’ படத்தில் நடித்த நடிகர் ஒருவர், இப்போது ஆட்டோ ஓட்டி வருகிறார். இது குறித்த முழு விவரத்தை, இங்கு பார்ப்போம்.
Swathi Reddy: திரைப்பிரபலங்கள் பலர் வரிசையாக தங்கள் திருமண வாழ்க்கையில் இருந்து விடுபட்டு விவாகரத்து செய்திகளை அறிவித்து வரும் நிலையில், அந்த லிஸ்டில் புதிதாக ஒரு நடிகை இணைந்துள்ளார்.
15 Years Of Subramaniapuram: சுப்ரமணியபுரம் வெளிவந்து 15 வருடங்கள் ஆகியிருக்கும் சூழலில் ரசிகர்களுக்கு சசிகுமார் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்திருக்கிறார்.
மதுரையின் அழகையும், அங்கு வாழ்பவர்களின் எதார்த்தமான வாழ்வியலையும் பதிவு செய்ததற்காகவே சுப்ரமணியபுரத்தை கொண்டாடலாம்.
மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் விமானியாக பணியாற்றும் விகாஸ்-ஐ திருனமணம் செய்கிறார் சுப்பிரமணியபுரம் புகழ் சுவாதி!