Mookuthi Amman 2: வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் - நயன்தாரா கூட்டணியில் உருவாகும் 'மூக்குத்தி அம்மன் 2' படத்தை பிரபல இயக்குனர் சுந்தர் சி இயக்கவுள்ளார்.
Joshua Imai Pol Kaakha Release Date: கெளதம் மேனன் இயக்கத்தில் இயக்கத்தில் உருவாகி உள்ள ’ஜோஷ்வா இமை போல காக்க’ படம் வரும் மார்ச் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.