திருப்பத்தூர், தென்காசி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.
1021 மருத்துவப் பணி இடங்கள் 20 நாட்களில் நிரப்பப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.