10ம் வகுப்பு மாணவன் மரணம்...நியாயம் கேட்டு உறவினர்கள் தர்ணா!

10ம் வகுப்பு மாணவன் மரணமடைந்த நிலையில், நியாயம் கேட்டு உறவினர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் 10ஆம் வகுப்பு  மாணவனின் மரண வழக்கில் நியாயம் கேட்டு மாணவனின் தாய் மற்றும் உறவினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Video ThumbnailPlay icon

Trending News