ஒரே நாளில் 1.19 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்குப் பயணம்!

பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையிலிருந்து இயக்கப்பட்ட சிறப்புப் பேருந்துகள் மூலம் நேற்று ஒரே நாளில் சுமார் ஒரு லட்சத்து 19 ஆயிரம் பேர் தங்களது சொந்த ஊர்களுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளதாக தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். 

Trending News