English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Watch
  • Tamil Nadu
  • Photos
  • Web-Stories
×
Subscribe Now
Enroll for our free updates
Thank you
Zee News Telugu subscribe now
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • டெக்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • அயலகம்
  • Newsletter
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • TERMS & CONDITIONS.
  • ADVERTISE WITH US.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • வீடியோ
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ
  • பல்சுவை
  • ஹெல்த்
  • அயலகம்
  • வைரல்
  • Tamil News
  • Magalir Urimai Thogai

Magalir Urimai Thogai

பெண்களுக்கு ஜாக்பாட் செய்தி! அமைச்சர் சொன்ன முக்கிய திட்டம்?
DMK Jan 12, 2026, 01:02 PM IST
பெண்களுக்கு ஜாக்பாட் செய்தி! அமைச்சர் சொன்ன முக்கிய திட்டம்?
திண்டுக்கல்லில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, திமுக அரசின் புதிய திட்டம் குறித்து சூசகமாக தெரிவித்துள்ளார்.   
Magalir Urimai Thogai Jan 7, 2026, 08:00 PM IST
புதுச்சேரியில் மகளிர் உரிமைத்தொகை உயர்வு
புதுச்சேரியில் மகளிர் உரிமைத்தொகை ஜனவரி முதல் உயர்த்தப்படுவதாக முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு  
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - விடுபட்ட பெண்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு
Kalaignar Magalir Urimai Thogai Jan 6, 2026, 01:52 PM IST
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - விடுபட்ட பெண்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு
Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்ட பெண்கள் மேல்முறையீடு செய்யுமாறு தமிழ்நாடு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
ஜனவரியில் ரூ.4000 பணம்! பொங்கல் பரிசு + மகளிர் உரிமைத் தொகை -10 முக்கியத் தகவல்கள்
Pongal gift 2026 Dec 18, 2025, 05:38 PM IST
ஜனவரியில் ரூ.4000 பணம்! பொங்கல் பரிசு + மகளிர் உரிமைத் தொகை -10 முக்கியத் தகவல்கள்
TN Pongal Gift 2026: பொங்கல் பரிசு மற்றும் ரொக்கப்பணம் குறித்து அனைத்து ஏற்பாடுகளையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதி செய்துவிட்டாலும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசு அறிவிப்பு வந்த பிறகே இது இறுதி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
’வெல்லும்  பெண்கள்’ நெகிழ்ச்சி பதிவு - தமிழக அரசின் திட்டங்களால் ஏற்பட்ட தலைகீழ் மாற்றங்கள்
Vellum Pengal Dec 12, 2025, 06:13 PM IST
’வெல்லும் பெண்கள்’ நெகிழ்ச்சி பதிவு - தமிழக அரசின் திட்டங்களால் ஏற்பட்ட தலைகீழ் மாற்றங்கள்
Vellum Pengal : தமிழ்நாடு அரசு சென்னையில் நடத்திய வெல்லும் பெண்கள் விழாவில், அரசின் திட்டங்களால் பயனடைந்த பெண்கள் தங்களின் அனுபவத்தை உணர்ச்சிகரமாக தெரிவித்தனர். அது குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.  
பொங்கல் பரிசு மட்டும் இல்லை! மக்களுக்கு கிடைக்கப்போகும் கூடுதல் நன்மை!
TN Govt Dec 7, 2025, 11:23 AM IST
பொங்கல் பரிசு மட்டும் இல்லை! மக்களுக்கு கிடைக்கப்போகும் கூடுதல் நன்மை!
சமீபத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்ட தகுதியானவர்களுக்கு டிசம்பர் மாதத்தில் இருந்தே பணம் வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.
சட்டமன்றத் தேர்தல் இலக்கு... முதல்வரின் மாஸ்டர் பிளான்!
DMK Dec 2, 2025, 03:59 PM IST
சட்டமன்றத் தேர்தல் இலக்கு... முதல்வரின் மாஸ்டர் பிளான்!
தமிழகத்தில் இந்த மாதம் முதல்வர் மு.க. ஸ்டாலின் அமல்படுத்தவுள்ள 3 மெகா திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
தமிழக அரசின் பெண்களுக்கான இந்த சிறப்பு திட்டம் பற்றி தெரியுமா? முழு விவரம்!
Women Dec 1, 2025, 06:14 PM IST
தமிழக அரசின் பெண்களுக்கான இந்த சிறப்பு திட்டம் பற்றி தெரியுமா? முழு விவரம்!
தமிழ்நாடு அரசு பெண்களுக்காக செயல்படுத்தி வரும் நலத்திட்டங்கள் குறித்த முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
மகளிர் உரிமைத் தொகை, ரேஷன் கார்டு பயோமெட்டிரிக் : அரசின் லேட்டஸ்ட் அப்டேட்
Magalir Urimai Thogai Nov 25, 2025, 01:51 PM IST
மகளிர் உரிமைத் தொகை, ரேஷன் கார்டு பயோமெட்டிரிக் : அரசின் லேட்டஸ்ட் அப்டேட்
Kalaignar Magalir Urimai Thogai : மகளிர் உரிமைத் தொகை, ரேஷன் கார்டு பயோமெட்டிரிக் தொடர்பாக தமிழ்நாடு அரசின் இன்றைய அப்டேட்டுகள்  
மகளிர் உரிமை தொகை வாங்கினால் ரூ.5000 தீபாவளி பரிசு கிடைக்குமா?
TN Govt Oct 14, 2025, 10:29 AM IST
மகளிர் உரிமை தொகை வாங்கினால் ரூ.5000 தீபாவளி பரிசு கிடைக்குமா?
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிசி, வெல்லம், கரும்பு, வேட்டி, சேலை உள்ளிட்ட பரிசு தொகுப்பை வழங்கி வருகிறது.
புதிய ரேஷன் கார்டு முதல்  புதுமைப் பெண் திட்டம் வரை -  அமைச்சர் கொடுத்த விளக்கம்
minister Sakkarapani Oct 10, 2025, 12:06 PM IST
புதிய ரேஷன் கார்டு முதல் புதுமைப் பெண் திட்டம் வரை - அமைச்சர் கொடுத்த விளக்கம்
Minister Sakkarapani : புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம் முதல் புதுமைப் பெண் திட்டம் வரை தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் திட்டங்களின் முக்கியத்துவத்தை அமைச்சர் சக்கரபாணி திண்டுக்கல்லில் பொதுமக்களிடம் விளக்கினார்.
மகளிர் உரிமைத்தொகை: விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் இவர்களுக்கு பணம் வராது..!
Magalir Urimai Thogai Oct 7, 2025, 10:01 AM IST
மகளிர் உரிமைத்தொகை: விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் இவர்களுக்கு பணம் வராது..!
Magalir Urimai Thogai : மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் யாருக்கு பணம் வராது என தெரிந்து கொள்ளுங்கள்
உங்களுடன் ஸ்டாலின் முகாம்: அமைச்சர் சக்கரபாணி சொன்ன முக்கிய தகவல்!
Ungaludan Stalin Sep 22, 2025, 01:01 PM IST
உங்களுடன் ஸ்டாலின் முகாம்: அமைச்சர் சக்கரபாணி சொன்ன முக்கிய தகவல்!
தமிழகத்தில் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்த தகுதியான நபர்களுக்கு 15 நாட்களில் ரேஷன் கார்டு வழங்கப்படுகிறது என தமிழ்நாடு உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
மகளிர் உரிமைத் தொகை: இந்த தவறை செய்தால் பணம் வராது! ஜாக்கிரதை!
Magalir Urimai Thogai Sep 19, 2025, 08:19 AM IST
மகளிர் உரிமைத் தொகை: இந்த தவறை செய்தால் பணம் வராது! ஜாக்கிரதை!
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தகுதியுள்ள ஒரு பெண் கூட விடுபட்டுவிட கூடாது என்ற நோக்கத்தில், தமிழக அரசு சில நடவடிக்கைளை எடுத்து வருகிறது.
மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பித்துள்ளீர்களா? தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு!
Magalir Urimai Thogai Sep 13, 2025, 11:21 AM IST
மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பித்துள்ளீர்களா? தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு!
Diwali Gift 2025: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மற்றும் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு தீபாவளி பண்டிகையில் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.
புதிதாக மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்தவரா நீங்கள்? முக்கிய அப்டேட்!
KMUT Sep 6, 2025, 12:08 PM IST
புதிதாக மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்தவரா நீங்கள்? முக்கிய அப்டேட்!
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்த, புதிய விண்ணப்பதாரர்களுக்கு முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.
மகளிர் உரிமைத் தொகை! விண்ணப்பித்தவர்களுக்கு அதிர்ச்சி தகவல்!
Magalir Urimai Thogai Sep 5, 2025, 02:59 PM IST
மகளிர் உரிமைத் தொகை! விண்ணப்பித்தவர்களுக்கு அதிர்ச்சி தகவல்!
மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்தவர்கள் தங்களின் விண்ணப்ப நிலையை ஆன்லைனில் சரி பார்க்கும் வசதி தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது. 
மகளிர் உரிமைத் தொகை ; அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் தேதி
Magalir Urimai Thogai Aug 20, 2025, 11:41 AM IST
மகளிர் உரிமைத் தொகை ; அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் தேதி
Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை எப்போது வரும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் தேதி இதுதான்
மகளிர் உரிமைத் தொகை! இந்த தவறை செய்தால் ரூ.1000 கிடைக்காது - அரசு அறிவிப்பு!
Magalir Urimai Thogai Aug 11, 2025, 08:20 AM IST
மகளிர் உரிமைத் தொகை! இந்த தவறை செய்தால் ரூ.1000 கிடைக்காது - அரசு அறிவிப்பு!
மகளிர் உரிமைத் தொகை விண்ணப்ப படிவத்தைப் பூர்த்தி செய்யும்போது, பலரும் சில முக்கிய எண்களை பதிவு செய்வதில் தவறு செய்வதாக அரசு அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். 
இந்த 5 ஆவணங்கள் இருந்தால் போதும்... ரூ.1000 வீடு தேடி வரும் - தமிழக அரசு!
Magalir Urimai Thogai Aug 10, 2025, 11:01 AM IST
இந்த 5 ஆவணங்கள் இருந்தால் போதும்... ரூ.1000 வீடு தேடி வரும் - தமிழக அரசு!
குடும்பத்திற்காக ஓயாமல் உழைக்கும் பெண்களின் உழைப்பிற்கு அங்கீகாரம் அளிக்கவும், அவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தவும், தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்ட திட்டம் தான் மகளிர் உரிமை தொகை திட்டம். 
  • 1
  • 2
  • 3
  • Next
  • last »

Trending News

  • டி20 உலகக் கோப்பையில் வாஷிங்டன் சுந்தர் சந்தேகம்... இந்த 3 வீரர்களில் ஒருவருக்கு வாய்ப்பு!
    Washington Sundar

    டி20 உலகக் கோப்பையில் வாஷிங்டன் சுந்தர் சந்தேகம்... இந்த 3 வீரர்களில் ஒருவருக்கு வாய்ப்பு!

  • ஓய்வை அறிவிக்கும் முக்கிய இந்திய வீரர்... இதுவே அவருக்கு கடைசி தொடர் - முழு பின்னணி
    Ind vs NZ
    ஓய்வை அறிவிக்கும் முக்கிய இந்திய வீரர்... இதுவே அவருக்கு கடைசி தொடர் - முழு பின்னணி
  • மத்திய அரசு ஊழியர்களுக்கு பரிசு: புதிய சம்பளத் தொகுப்பு.... 8வது ஊதியக்குழுவுக்கு முன் சர்ப்ரைஸ்
    8th Pay Commission
    மத்திய அரசு ஊழியர்களுக்கு பரிசு: புதிய சம்பளத் தொகுப்பு.... 8வது ஊதியக்குழுவுக்கு முன் சர்ப்ரைஸ்
  • விஜய் சேதுபதி - பூரி ஜெகநாத் படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டர் வெளியீடு
    Vijay Sethupathi
    விஜய் சேதுபதி - பூரி ஜெகநாத் படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டர் வெளியீடு
  • வேலை தேடுபவர்களுக்கு ஜாக்பாட்! சென்னை மற்றும் கோவை கோயில்களில் அரசு வேலை
    Tamil Nadu government jobs
    வேலை தேடுபவர்களுக்கு ஜாக்பாட்! சென்னை மற்றும் கோவை கோயில்களில் அரசு வேலை
  • தினேஷ் இரட்டை வேடத்தில் நடிக்கும் கருப்பு பல்சர்! ரிலீஸ் தேதி இதுதான்!
    Gethu Dinesh
    தினேஷ் இரட்டை வேடத்தில் நடிக்கும் கருப்பு பல்சர்! ரிலீஸ் தேதி இதுதான்!
  • வங்கி விடுமுறை: பொங்கல் லீவிற்கு பின்..பேங்க் திறப்பது எப்போது? இந்த தேதிய குறிச்சு வச்சுக்கோங்க..
    Bank Holidays 2026
    வங்கி விடுமுறை: பொங்கல் லீவிற்கு பின்..பேங்க் திறப்பது எப்போது? இந்த தேதிய குறிச்சு வச்சுக்கோங்க..
  • அரசு ஊழியர்களுக்கு டபுள் கிராஜுவிட்டி: முக்கிய விதிகள், வரம்புகளை விளக்கிய DoPPW
    Gratuity
    அரசு ஊழியர்களுக்கு டபுள் கிராஜுவிட்டி: முக்கிய விதிகள், வரம்புகளை விளக்கிய DoPPW
  • EPF Withdraw Rules: பணி ஓய்வுக்கு முன்னரே PF பணத்தை முழுமையாக எடுக்க முடியுமா? விதிகள் என்ன?
    EPFO
    EPF Withdraw Rules: பணி ஓய்வுக்கு முன்னரே PF பணத்தை முழுமையாக எடுக்க முடியுமா? விதிகள் என்ன?
  • த.வெ.க கொடியை தீயிட்டு எரித்த வைஷ்ணவி! விஜய் ரசிகர்கள் கொந்தளிப்பு!
    Coimbatore
    த.வெ.க கொடியை தீயிட்டு எரித்த வைஷ்ணவி! விஜய் ரசிகர்கள் கொந்தளிப்பு!

By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.

x