நாடாளுமன்றத்தில் இருந்து 141 எம்.பிக்கள் இடைநீக்கம்!
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இருந்து மேலும் 40 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதால், இடைநீக்கம் செய்யப்பட்ட எம்பிக்களின் எண்ணிக்கை 141-ஆக அதிகரித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.