15 லட்சம் பேர் கேப்டனுக்கு அஞ்சலி: பிரேமலதா கண்ணீர்

எப்படி மெரினாவில் தலைவர்களுக்கு நினைவிடம் அமைத்திருக்கிறார்களோ அதேபோல கேப்டனுக்கும் தேமுதிக அலுவலகத்தில் நினைவிடம் அமைக்கப்படும் என்றும், அவர் நம்மில் ஒருவராக நம்முடன்தான் இருக்கிறார் என்றும் பிரேமலதா விஜயகாந்த் உருக்கமுடன் தெரிவித்தார்.

Trending News