ஆம்னி பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து

உளுந்தூர்பேட்டை அருகே ஆம்னி பேருந்தும், கன்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டு விபத்து நடந்தது.

இந்த விபத்தில் இருவர் பலியாகினர் மற்றும் 15-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

Trending News