மதுரையில் இரும்பு நடைபாதையை திருடும் கும்பலின் ட்ரெண்டாகும் சிசிடிவி வீடியோ

நேற்று நள்ளிரவில் கடை ஒன்றின் முன்பாக வாடிக்கையாளர்கள் கடைக்கு நடந்து செல்வதற்காக வைக்கப்பட்டிருக்கின்ற இரும்பு நடைபாதையை திருடிச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

Trending News