English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Watch
  • Tamil Nadu
  • Photos
  • Web-Stories
×
Subscribe Now
Enroll for our free updates
Thank you
Zee News Telugu subscribe now
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • டெக்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • அயலகம்
  • Newsletter
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • TERMS & CONDITIONS.
  • ADVERTISE WITH US.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • வீடியோ
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ
  • பல்சுவை
  • ஹெல்த்
  • அயலகம்
  • வைரல்
  • Tamil News
  • Durai Murugan

Durai Murugan

கனிமொழியால் உதயநிதிக்கு இடையூறா? அமைச்சர் துரைமுருகன் சொல்வது என்ன?
Kanimozhi Mar 25, 2026, 08:57 PM IST
கனிமொழியால் உதயநிதிக்கு இடையூறா? அமைச்சர் துரைமுருகன் சொல்வது என்ன?
Kanimozhi vs Udhayanidhi Stalin: கனிமொழி மாநில அரசியலில் நுழைந்தால் உதயநிதிக்கு இடையூறா என்ற கேள்விக்கு அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்துள்ளார்.   
விஜய் கைது செய்யப்படுவாரா...? டக்குனு துரைமுருகன் சொல்லிய பதில் - என்ன தெரியுமா?
Durai Murugan Oct 5, 2025, 10:16 AM IST
விஜய் கைது செய்யப்படுவாரா...? டக்குனு துரைமுருகன் சொல்லிய பதில் - என்ன தெரியுமா?
Minister Durai Murugan: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் போலீசாரால் கைது செய்யப்படுவாரா என்ற கேள்விக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதிலளித்துள்ளார்.
DMK Jul 22, 2025, 08:00 PM IST
கடையை விரித்தும் யாரும் வரவில்லை - அமைச்சர் துரைமுருகன் விமர்சனம்!
கடையை விரித்து வைத்துக் கொண்டு யாரும் வரவில்லை என்றால் என்ன செய்வது வாங்க வாங்க சார் என்று அழைக்கத்தான் செய்வார்கள் என அதிமுக குறித்து அமைச்சர் துரைமுருகன் விமர்சனம்
Durai Murugan Jul 15, 2025, 06:20 PM IST
எங்களை ஒழிக்க நினைத்தால்? விஜய் குறித்து அமைச்சர் துரைமுருகன் கமெண்ட்
எங்களை ஒழிக்க நினைத்தால் தவெக தலைவர் விஜய் சட்டமன்றத்திற்கு நிச்சயம் வர முடியாது என நீர்வளம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
விஜய் செய்வது குழந்தை தனமான அரசியல் - அமைச்சர் துரைமுருகன்!
vijay May 26, 2025, 09:57 AM IST
விஜய் செய்வது குழந்தை தனமான அரசியல் - அமைச்சர் துரைமுருகன்!
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் குறித்த கேள்விக்கு "பச்சா பொலிடிகல்" இது ஒரு குழந்தைத்தனமான அரசியல் என நகைச்சுவையுடன் சிரித்தபடி அமைச்சர் துரைமுருகன் பேச்சு.
அம்பேத்கர் பிறந்தநாள் விழா: அமைச்சர் துரைமுருகன் பேச்சால் மீண்டும் சர்ச்சையா?
Durai Murugan Apr 14, 2025, 03:10 PM IST
அம்பேத்கர் பிறந்தநாள் விழா: அமைச்சர் துரைமுருகன் பேச்சால் மீண்டும் சர்ச்சையா?
Durai Murugan Speech: முகமது அலி ஜின்னா மது, மாமிசம் சாப்பிடுபவர் என அரசு விழாவில் அமைச்சர் துரைமுருகன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
DMK Mar 26, 2025, 10:40 PM IST
மத்திய அரசைக் கண்டித்து திமுக கண்டன ஆர்ப்பாட்டம்: காரணம் என்ன?
மார்ச் 29-ம் தேதி தமிழகம் முழுவதும் திமுக கண்டன ஆர்ப்பாட்டம் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
சீமான் அறிவிலி, தற்குறி என அமைச்சர் துரைமுருகன் கடும் விமர்சனம்
Durai Murugan Jan 10, 2025, 08:41 AM IST
சீமான் அறிவிலி, தற்குறி என அமைச்சர் துரைமுருகன் கடும் விமர்சனம்
Durai Murugan | பெரியாரை விமர்சனம் செய்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை அறிவிலி, தற்குறி என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் காட்டமாக விமர்சித்துள்ளார். அறிவிலிகளின் அவதூறுகளால் பெரியார் புகழை மறைக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.
துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நிறைவு! சிக்கிய முக்கிய ஆவணங்கள்..
ED raid Jan 4, 2025, 08:48 AM IST
துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நிறைவு! சிக்கிய முக்கிய ஆவணங்கள்..
ED Raid At Durai Murugan House : மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் மகன், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் வீட்டில் 10 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற அமலாக்க துறை சோதனை நள்ளிரவு இரண்டு மணி அளவில் நிறைவு.  
அமைச்சர் துரைமுருகனுக்கு உடல்நலக்குறைவு, வேலூர் மருத்துவமனையில் அனுமதி
Durai Murugan Oct 24, 2024, 08:09 PM IST
அமைச்சர் துரைமுருகனுக்கு உடல்நலக்குறைவு, வேலூர் மருத்துவமனையில் அனுமதி
Minister Duraimurugan Health Update : திமுக பொதுச்செயலாளரும், கனிமவளத்துறை அமைச்சருமான துரைமுருகன் உடல் நலக்குறைவு காரணமாக வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
இவர்கள் இல்லை என்றால் நான் காலிப்பையனாக போயிருப்பேன் - துரை முருகன்!
Durai Murugan Aug 27, 2024, 09:37 AM IST
இவர்கள் இல்லை என்றால் நான் காலிப்பையனாக போயிருப்பேன் - துரை முருகன்!
வாழ்க்கை முழுவதும் போராடி போராடி, தான் மறைந்த பிறகும் தன்னை அடக்கம் செய்யும் இடத்தையும் போராடி பெற்றவர் தலைவர் கலைஞர் அவர்கள் என எம்பி கனிமொழி பேச்சு.  
Congress Aug 4, 2024, 02:20 PM IST
காங்கிரஸாரிடம் அமைச்சர் துரைமுருகன் பணம் வாங்கினாரா?
காங்கிரஸ் அரசு செய்யும் தவறுகளை ஒரு வார்த்தை கூட அமைச்சர் துரைமுருகன் பேசவில்லை என்பதால் அவர் பணம் வாங்கினாரா என்ற சந்தேகம் உள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
பிஜேபி போட்ட குழுவில் எல்லோருமே பிராமணர்கள், சாதி கட்சியா நடத்துறீங்க? - அமைச்சர் துரைமுருகன்
Durai Murugan Jul 24, 2024, 07:55 PM IST
பிஜேபி போட்ட குழுவில் எல்லோருமே பிராமணர்கள், சாதி கட்சியா நடத்துறீங்க? - அமைச்சர் துரைமுருகன்
Minister Durai Murugan : காட்பாடியில் பேசிய அமைச்சர் துரைமுருகன், கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றுவது குறித்து ஆராய பிஜேபி அமைத்த குழுவில் எல்லோருமே பிராமணர்கள், வேறு யாரும் இல்லையா? என கேள்வி எழுப்பினார். 
திமுக மூத்த தலைவர் அமைச்சர் துரைமுருகன் சிறை செல்வது உறுதி - சுந்தரவடிவேல் சுவாமிகள்
Durai Murugan Jul 3, 2024, 08:49 PM IST
திமுக மூத்த தலைவர் அமைச்சர் துரைமுருகன் சிறை செல்வது உறுதி - சுந்தரவடிவேல் சுவாமிகள்
கரூரில் பேசிய சுந்தரவடிவேல் சுவாமிகள் விரைவில் அதிமுக, திமுக முன்னாள், இந்நாள்அமைச்சர்கள் விரைவில் சிறை செல்வது உறுதி என தெரிவித்துள்ளார்.
Minister Durai Murugam Slams Karnataka Government in Cauvery Water Issue
Durai Murugan May 1, 2024, 05:00 PM IST
கர்நாடக அரசுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
காவிரி நீர் விவகாரம்; உச்ச நீதிமன்றத்தை நாடுகிறோம்: அமைச்சர் துரைமுருகன்
DMK Mar 4, 2024, 08:00 PM IST
''தொகுதிப் பங்கீடு ஓரிரு நாட்களில் முடிவடையும்''
திமுக கூட்டணி தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஓரிரு நாட்களில் முடிவடையும் என்றும், அதிமுக தலைவர்களை பாஜகவினர் பயன்படுத்துவதற்கு அதிமுக தலைவர்களுக்குத்தான் ரோஷம் வர வேண்டும் என்றும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
போதைப்பொருள் விவகாரம்: ஜாபர் சாதிக் திமுகவில் இருந்து டிஸ்மிஸ் - துரைமுருகன் அதிரடி!
DMK Feb 25, 2024, 04:41 PM IST
போதைப்பொருள் விவகாரம்: ஜாபர் சாதிக் திமுகவில் இருந்து டிஸ்மிஸ் - துரைமுருகன் அதிரடி!
போதைப் பொருள் கடத்தல் புகாரில் சிக்கியிருக்கும் திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக், திமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.  
“அமைச்சர் துரைமுருகனை விட எனக்கு அதிகமாக ஃபைனான்ஸ் தெரியும்” அண்ணாமலை பேட்டி!
Annamalai Feb 4, 2024, 06:32 PM IST
“அமைச்சர் துரைமுருகனை விட எனக்கு அதிகமாக ஃபைனான்ஸ் தெரியும்” அண்ணாமலை பேட்டி!
அமைச்சர் துரைமுருகனை விட, தனக்கு அதிகமாக ஃபைனான்ஸ் தெரியும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டியளித்துள்ளார். 
RN Ravi Nov 25, 2023, 06:40 PM IST
ஆளுநர் ஆர்என் ரவியை கிண்டலடித்த துரைமுருகன்
இனிமேலாவது ஆளுநர் திருந்தினால் பரவாயில்லை என அமைச்சர் துரைமுருகன் கிண்டல்
Durai Murugan Nov 20, 2023, 09:00 PM IST
வாங்கிய கடனை திருப்பி செலுத்த வேண்டும்-துரை முருகன்
கூட்டுறவு கடன் சங்கம் மூலம் கடன் பெற்றால் அதனை மக்கள் திருப்பிக் கட்ட வேண்டும் என்றும், அப்போதுதான் கூட்டுறவுத்துறையும் அரசும் சரியாக இயங்கும் என்றும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • Next
  • last »

Trending News

  • கிராஜுவிட்டி கிடைக்காது, ஊழியர்கள் அலர்ட்!! இந்த 5 தவறுகளை செய்துவிடாதீர்கள்!
    Gratuity

    கிராஜுவிட்டி கிடைக்காது, ஊழியர்கள் அலர்ட்!! இந்த 5 தவறுகளை செய்துவிடாதீர்கள்!

  • சிலிண்டரை ரூ.2000 கொடுத்து வாங்குறீங்களா... 649 ரூபாய்க்கே வாங்கலாம் - முழு விவரம் இதோ
    LPG cylinders
    சிலிண்டரை ரூ.2000 கொடுத்து வாங்குறீங்களா... 649 ரூபாய்க்கே வாங்கலாம் - முழு விவரம் இதோ
  • பொய் சொல்லும் கனிமொழி.. ஆதாரத்துடன் போட்டு உடைத்த அண்ணாமலை.. பரபரப்பு  தகவல்
    Annamalai
    பொய் சொல்லும் கனிமொழி.. ஆதாரத்துடன் போட்டு உடைத்த அண்ணாமலை.. பரபரப்பு தகவல்
  • ஆஷா போஸ்லே இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா! வெளிநாட்டு பிசினஸ்..பெரிய கோடீஸ்வரராம்
    Asha Bhosle
    ஆஷா போஸ்லே இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா! வெளிநாட்டு பிசினஸ்..பெரிய கோடீஸ்வரராம்
  • தஞ்சாவூரில் வாக்காளர் தகவல் சீட்டுகள் விநியோகம்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு
    TN Assembly Election
    தஞ்சாவூரில் வாக்காளர் தகவல் சீட்டுகள் விநியோகம்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு
  • குருவால் 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்.. மே முதல் பொற்காலம்.. உங்க ராசி இருக்கா?
    Kendra Drishti Yogam
    குருவால் 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்.. மே முதல் பொற்காலம்.. உங்க ராசி இருக்கா?
  • LPG சிலிண்டர் புக்கிங்: புதிய OTP முறை தெரியுமா? Indane, HP, Bharatgas புக் செய்யும் எளிய வழிகள்
    LPG Gas Cylinder Booking
    LPG சிலிண்டர் புக்கிங்: புதிய OTP முறை தெரியுமா? Indane, HP, Bharatgas புக் செய்யும் எளிய வழிகள்
  • டாப் 5 பொருளாதார நாடுகள்: முதல் இடத்தில் இந்த நாடா! இந்தியாவிற்கு எந்த இடம்?
    Economy
    டாப் 5 பொருளாதார நாடுகள்: முதல் இடத்தில் இந்த நாடா! இந்தியாவிற்கு எந்த இடம்?
  • குருவால் உருவாகும் அரிய யோகம்.. இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட்.. பொன், பொருள் சேரும்!
    Guru Peyarchi
    குருவால் உருவாகும் அரிய யோகம்.. இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட்.. பொன், பொருள் சேரும்!
  • மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு பரிசு: SBI சம்பளத் தொகுப்பு.... முழு விவரம் இதோ
    Central government employees
    மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு பரிசு: SBI சம்பளத் தொகுப்பு.... முழு விவரம் இதோ

By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.

x