Skin Care Tips: பிரியாணி இலைகள் மற்றும் இலவங்கப்பட்டை கலந்த ஃபேஸ் பேக்கைப் பயன்படுத்துவது முகத்தில் உள்ள பருக்கள், மற்றும் சுருக்கங்களை போக்க உதவும்.
Home Made Face Pack: நம் வீட்டில் இருக்கும் மசாலா பொருட்களில் பல மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. இவற்றைப் பயன்படுத்தி ஃபேஸ் பேக் தயாரித்து சரும பிரச்சனைகளை நீக்கலாம்.
Cinnamon Turmeric Milk Benefits: தினமும் இரவு \தூங்குவதில் சிக்கல் இருந்தால், இந்த இலவங்கப்பட்டை-மஞ்சள் பாலை குடிக்கவும். இது நல்ல தூக்கத்தைத் தருவது மட்டுமல்லாமல், உடலுக்கு பல நன்மைகளையும் வழங்குகிறது.
Honey And Cinnamon On Face: அழகான மற்றும் பளபளப்பான சருமத்தைப் பெற, விலையுயர்ந்த பொருட்களை விட தேன் மற்றும் இலவங்கப்பட்டை போன்ற இயற்கை வைத்தியங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Cinnamon Water Benefits: இலவங்கப்பட்டை நீர் மூலம் நம் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Cinnamon Water Benefits : இலவங்கப்பட்டை மசாலாவின் ஆரோக்கிய நலன்கள் மற்றும் மருத்துவ பண்புகள் பற்றி ஆயுர்வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. இலவங்கப்பட்டை தினமும் சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.
Cinnamon To Control Sugar: இலவங்கப்பட்டையை முறையாகவும் குறைந்த அளவிலும் எடுத்துக் கொண்டு வந்தால், நீரிழிவு நோய்க்கு சிறந்த மருந்தாக செயல்படும்.
Yogurt : தயிர் சாப்பிட்டாலும் எடை கூடாமல் இருக்க வேண்டும் என்றால் இந்த நான்கு உணவுப் பொருட்களில் ஏதேனும் ஒன்றை தயிருடன் கலந்து சாப்பிடவும்.
Weight Loss With Cinnamon: சில இயற்கையான, எளிய வழிகளிலும் நம உடல் எடையை குறைக்கலாம். அவற்றில் நாம் தினமும் சமையலறையில் பயன்படுத்தும் மசாலாக்கள் நமக்கு உதவும்.
Cinnamon Water Health Benefits: இலவங்கப்பட்டையில் அதிக அளவு கால்சியம், நார்ச்சத்து, வைரஸ் எதிர்ப்பு பண்புகள், ஆண்டிஆக்சிடெண்டுகள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன.
Weight Loss Tips: உடல் பருமன் என்பது பல பிரச்சனைகளை ஏற்படுத்தும் ஒரு பிரச்சனையாக உள்ளது. தொப்பை கொழுப்பு ஒருவரது தோற்றத்தை கெடுப்பது மட்டுமல்லாமல், இன்னும் பல நோய்களையும் ஏற்படுத்துகின்றது.
Diabetes Control Tips: இலவங்கப்பட்டை தேநீர் நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு சிறந்த காலை வேளை பானமாக உள்ளது. இலவங்கப்பட்டை தேநீர் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுவதாக பல ஆராய்ச்சிகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
Benefits of Cinnamon: லவங்கப்பட்டை தண்ணீரை உட்கொள்வது நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பதோடு உடல் பருமனையும் குறைக்கிறது.
Weight Loss Tips: உடல் பருமனை குறைக்க தினசரி சமையலில் நாம் பயன்படுத்தும் பல மசாலாக்கள் உதவுகின்றன. இவை எந்த வித பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாமல், தொப்பை கொழுப்பை குறைத்து உடல் எடையையும் கட்டுப்படுத்த உதவும்.
Health Benefits of Cinnamon Water: இலவங்கப்பட்டை பல வகையான உணவு வகைகளில் பயன்படுத்யப்படுகின்றது. இது உணவின் சுவையை அதிகரிப்பதோடு இதில் பல விதமான ஆரோக்கிய நன்மைகளும் உள்ளன.
Weight Loss Tips: சில எளிய, இயற்கையான வழிகளில் உடல் எடையை குறைக்கலாம். அந்த வழிகளில் ஒன்றுதான் இலவங்கப்பட்டை.
Weight Loss With Cinnamon Milk: சில இயற்கையான எளிய வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம். அப்படி ஒரு எளிய வழியை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Health Benefits of Cinnamon Water: இலவங்கப்பட்டை என்னும் அற்புத மசாலா, உணவிற்கு அருமையான மணத்தையும் சுவையையும் கொடுப்பதோடு, ஏராளமான ஆரோக்கிய நன்மைகளையும் அள்ளிக் கொடுக்கிறது.
Benefits of Cinnamon: சில இயற்கையான எளிய வழிகளில் இரத்த சர்க்கரை அளவு மற்றும் கொலஸ்ட்ரால் ஆகிய இரண்டையும் கட்டுப்படுத்தலாம். நமது சமையலறையில் இருக்கும் ஒரு மசாலா அதற்கு போதுமானது.
Cinnamon Tea For Weight Loss: தென்னிந்திய சமையலில் அடிக்கடி பயன்படுத்தப்படும் இலவங்கப்பட்டை என்னும் மசாலா உங்கள் எடையைக் குறைக்க மிகவும் உதவியாக இருக்கும்.
இலவங்கப்பட்டை உணவிற்கு சுவை மற்றும் மணத்தை கொடுப்பதோடு பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் நிறைந்தது. ஆரோக்கியத்தின் ஒரு பொக்கிஷமாக விளங்கும் இலவங்கப்பட்டையின் நன்மைகள் பற்றி அறிந்து கொள்ளலாம்.
Jamun and Cinnamon Drink: நாவல் பழம் மற்றும் இலவங்கப்பட்டையிலிருந்து தயாரிக்கப்படும் பானம் உடல் எடையை குறைக்க உதவுவதுடன், தொப்பை கொழுப்பை விரைவில் கரைக்க உதவும்.