மதுபான கடைகளில் 40% போலி மதுபானங்கள் தான் விற்பனை - கே.பி.ராமலிங்கம்!

அரசு டாஸ்மாக் மதுபான கடைகளில் 40 சதவீதம் போலி மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக சேலத்தில் பாஜக மாநில துணைத்தலைவர் கே பி ராமலிங்கம் குற்றம்சாட்டியுள்ளார்.

போலி மது அரசாங்க கடைகளில் விற்கப்படுவதை தடுத்தாக வேண்டும் என அவர் கூறினார்.

Trending News