என்னை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சவுக்கு சங்கர் பரபரப்பு புகார் அளித்துள்ளார்
திமுக அரசு இருக்கும் போது சவுக்கு ஷங்கர் மீது பதியப்பட்ட குண்டர் சட்டம் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. அவர் எப்போது வேண்டும் என்றாலும் விடுதலை செய்யப்படலாம்.
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீது பாய்ந்தது குண்டாஸ்: ஜாமீன் நிபந்தனைகளை மீறியதால் அதிரடி நடவடிக்கை! இனி வெளியே வர முடியாதா? முழு விவரம்!
Savukku Shankar Arrest: யூடியூபர் மற்றும் பத்திரிகையாளர் சவுக்கு சங்கருக்கு 17 குற்ற வழக்குகளில் சென்னை உயர் நீதிமன்றம் 12 வார இடைக்கால ஜாமீன் வழங்கியது. இந்நிலையில் ஜாமீனை ரத்து செய்யக்கோரி கோரிக்கை.
வீடு சூறையாடப்பட்ட சம்பவத்தில் 100% சிபிசிஐடி சரியான விசாரணை நடத்தும் என நம்பிக்கை இல்லை என்றும், அதனால் சென்னை உயர் நீதிமன்றத்தை நாட இருக்கிறேன் என்றும் சவுக்கு சங்கர் பேட்டி அளித்துள்ளார்.
செல்வப் பெருந்தகைக்கு ஆம்ஸ்ட்ராங்க் கொலையில் தொடர்பு; அதனால்தான் கமிஷனர் அருண் திருவேங்கடத்தை என்கவுன்டர் செய்தார்!
Savukku Shankar: என் வீட்டில் ஊற்றப்பட்ட மலம், தமிழ்நாடு அரசின் மீதும் தமிழக அரசின் சட்ட ஒழுங்கு மீதும் ஊற்றப்பட்ட மலம் என யூட்யூபர் சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார்.
சவுக்கு சங்கரின் வீட்டில் மனிதக் கழிவுகளை கொட்டியது அநாகரித்தின் உச்சம் என தொல் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Savukku Shankar Case: தன் மீது பதியப்பட்ட அனைத்து வழக்குகளையும் ரத்த செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் தொடர்ந்த வழக்கில் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
'கலைஞரின் கனவு இல்லம்' திட்டத்துக்கு நிதி ஒதுக்கவில்லை என வதந்தி: தமிழ்நாடு அரசு
Savukku Shankar | சவுக்கு சங்கர் எக்ஸ் பக்கத்தில் எழுதியிருக்கும் பதிவில், தன்னை போலி என்கவுண்டரில் கொல்ல காவல்துறை சதித்திட்டம் தீட்டி வருவதாக பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
சிறையில் இருந்து தற்போது வெளிவந்துள்ள அரசியல் திறனாய்வாளர் சவுக்கு சங்கர் நமது ஜீ தமிழ் நியூஸ் ஊடகத்திடம் அளித்த பிரத்யேக பேட்டியை இங்கு காணலாம்.
Savukku Shankar : மதுரை சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த சவுக்கு சங்கர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சித்தார்.
Savukku Shankar : சவுக்கு சங்கரை பெண் காவலர்களுடன் அனுப்புவதால் அவரால் சிறுநீர்கூட கழிக்க முடியவில்லை என அவரது வழக்கறிஞர் கோவையில் பேட்டியளித்துள்ளார்.
கஞ்சா வைத்திருந்ததாக தேனி போலீஸார் சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் சவுக்கு சங்கர் மீது குண்டாஸ் வழக்கு பதியப்பட்டுள்ளது.
Savukku Shankar Goondas: தேனியில் சவுக்கு சங்கரிடம் இருந்து கஞ்சா கைப்பற்றப்பட்டதை தொடர்ந்து, அவர் மீது மீண்டும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கருக்கு குழித்துறை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பல்வேறு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்தார்.
சவுக்கு சங்கருக்கு சொந்த ஜாமீன்... பெரம்பலூர் நீதிமன்றம் உத்தரவு!
கோவையிலிருந்து சென்னைக்கு வழக்கு ஒன்றில் ஆஜர் படுத்துவதற்காக ஆத்தூர் வழியாக அழைத்து சென்ற போது சவுக்கு சங்கருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்
கள்ளச்சாராய சாவுகளுக்குப் பொறுப்பேற்று தமிழக முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று யூடியூபர் சவுக்கு சங்கர் வலியுறுத்தியுள்ளார்.