மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 244 ரன்கள் இலக்கை 18.4 ஓவர்களிலேயே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அடித்து அபார வெற்றியை பதவு செய்துள்ளது.
Mumbai Indians, Sunrisers Hyderabad : சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் 7வது இடத்துக்கு முன்னேறியது.
MI vs SRH IPL Today Match: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் அணிக்கு பல அதிர்ஷ்டங்கள் கிடைத்ததால், அந்த அணி 20 ஓவர்களில் 162 ரன்கள் எடுக்க முடிந்தது.
MI vs SRH: மும்பை - ஹைதராபாத் அணிகள் மோதும் இன்றைய போட்டிக்கு பயங்கர பில்டப் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், இன்றாவது 300 ரன்கள் வருமா...? இப்போட்டி குறித்த முழு தகவல்கள் இதோ!
மும்பையில் நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடி மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
Mumbai Indians beat Sunrisers : சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சூர்யகுமார் யாதவ் சதமடித்து மும்பை இந்தியன்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றார்.
IPL 2023 MI vs SRH: ஐபிஎல் தொடரின் தனது கடைசி லீக் ஆட்டத்தில் மும்பை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, பிளேஆப் வாய்ப்பை பிரகாசமாக்கியுள்ளது.
ஹைதராபாத் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் மும்பை அணி 42 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இன்றைய 9வது லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians ), சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு (Sunrisers Hyderabad) இடையேயான போட்டி சென்னை (Chennai) சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது.