City
ஆடி அமாவாசையை முன்னிட்டு, காவிரி கடலுடன் கலக்கும் பூம்புகார் சங்கமுக தீர்த்தத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.