அருவருப்பாக படம் நடித்து இருக்கிறேன்- பிரியங்கா சோப்ரா

பிரபல பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா மிஸ் வேர்ல்ட் 2000 போட்டியில் வெற்றி பெற்று பின்னர் சினிமாவில் ஹீரோயின் ஆனார். இவர் இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார்.

Trending News