திருமண விழாவில் சரத்குமார்... செல்பி எடுத்த தொண்டர்கள்!

கட்சி நிர்வாகிகள் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட சரத்குமார், திமுக சட்டமன்ற உறுப்பினரைக் கண்டு நலம் விசாரித்த நிலையில், பாஜக மாவட்ட செயலாளரை கைகுலுக்கிவிட்டு கண்டும் காணாமல் சென்றதாக புகார் எழுந்துள்ளது.

Recommended Videos