திமுகவிற்கு மாற்று கட்சி அதிமுக தான் - இடைத்தேர்தலை புறக்கணித்தது ஏன்?

தமிழகத்தில் திமுகவிற்கு மாற்று கட்சி அதிமுக தான் என மதிமுக எம்.பி. துரை வைகோ தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இங்கு மதவாத கட்சிகளுக்கு இடமில்லை என்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்து இருக்க கூடாது என்றும் தெரிவித்தார்.

  • Jul 14, 2024, 01:08 PM IST

Video ThumbnailPlay icon

Trending News