வலிப்பு ஏற்பட்டு மயங்கிய பெண்: அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் முதலுதவி

தென்சென்னை மக்களவையின் அதிமுக வேட்பாளர் டாக்டர் ஜெ.ஜெயவர்தன் பிரச்சாரத்தின்போது சாலையில் நடந்து சென்ற பெண் திடீரென வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்ததைக் கண்டதும் முதலுதவி சிகிச்சை அளித்தார்.

Trending News