பிரபல தமிழ் நடிகையான உமா சங்கரி, மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக பதிவிஉ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இது குறித்த முழு தகவல் என்ன என்பது குறித்து, இங்கு தெரிந்து கொள்வோம்.
இந்தியா மருத்துவ சங்கம் வாணியம்பாடி கிளை மற்றும் டேவிட் மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல் ஆகியோர் சார்பில் மார்பக புற்றுநோய் மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர் பேரணி.
Miss World 2025: தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த அழகி ஓபல் சுச்சாட்டா, 2025ஆம் ஆண்டுக்கான உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். புற்றுநோயில் இருந்து மீண்ட அவரது ஊக்கம் அளிக்கும் வாழ்க்கை குறித்து இங்கு விரிவாக காணலாம்.
உலக அளவில், பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் மார்பக புற்றுநோய் மிகவும் பொதுவான புற்றுநோய். ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 21 லட்சம் பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர் என தரவுகள் கூறுகின்றன.
ஒவ்வொரு பெண்களும் பின்வரும் இந்த 6 எச்சரிக்கை அறிகுறிகளை தெரிந்து கொள்வதன் மூலம், உங்கள் ஆரோக்கியத்தை பேணி பாதுகாக்க முடியும்.
கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்துவது கர்ப்பத்தைத் தடுக்க பெண்களுக்கு மிகவும் எளிதான, ஒரு பயனுள்ள நடைமுறையாக கருதப்படுகிறது. ஆனால், அது பாதுகாப்பானது தானா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.
பிளாஸ்டிக், காகிதம், உலோகம் ஆகியவற்றினால் செய்த கலன்கள் உணவுகளை பேக்கேஜ் செய்ய அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், அவற்றில் உள்ள ரசாயனங்கள் உணவு பண்டங்களில் கண்ணுக்குத் தெரியாமல் கலந்து வருவது ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
Breast Cancer in Teenage Girls:இன்றைய காலகட்டத்தில் இளம் வயது பெண்களுக்கும் மார்பகப் புற்றுநோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்து வருகின்றன. இது மிகவும் அரிதான நிகழ்வுகளாக இருந்தாலும், இதைப் பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாகும்.
இன்றைய கால கட்டத்தில் மார்பக புற்றுநோய் என்பது வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரையும் பாதிக்கிறது. நோயை முன்கூட்டியே ஆரம்ப நிலையில் கண்டறிவதால், சிகிச்சை அளிப்பது எளிதாகிறது.
Breast Pain Reasons: பல பெண்மணிகளுக்கு மார்பகத்தில் வலி ஏற்படும். இதற்கு பின்னால் பல காரணங்கள் இருக்கின்றன. அந்த காரணங்கள் என்ன? எப்போது மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்? இங்கு பார்ப்போம்.
மார்பக புற்றுநோய் இருக்கிறதா இல்லையா என்பதை வீட்டிலேயே தெரிந்து கொள்ள ஒரு கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Breast Cancer: மார்பக புற்றுநோயால் நாளுக்கு நாள் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. மேலும் இது பத்தில் நான்கு பேரின் மரணத்திற்கு காரணமாகவும் இருக்கிறது
Breast Cancer Causes: நடிகை அங்காடித் தெரு சிந்து மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று அதிகாலை உயிரிழந்தார். அந்த வகையில், மார்பகப் புற்றுநோய் எதனால் ஏற்படும், அதனை தடுக்கும் வழிகள் குறித்து இதில் காணலாம்.
Actress Sindhu: தமிழ் படங்களில் துணை கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளவர், சிந்து. இவர், மாபக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
Late Dinner Habit: இரவு சாப்பிட்டவுடன் தூங்குவது அல்லது இரவில் நீண்ட நேரமாகிய பின் சாப்பிடுபவர்களுக்கு புற்றுநோய் ஆபத்து அதிகம் உள்ளதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.
Health Benefits: சூரியகாந்தி பூக்களுடைய விதைகளின் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. மூளை வளர்ச்சி, நீரிழிவு, கொலஸ்ட்ரால் உள்ளிட்ட பிரச்னைகளில் சிறந்த தீர்வாகவும் காணப்படுகிறது. அதுகுறித்து இந்த புகைப்படத் தொகுப்பில் முழுமையாக காணலாம்.
வயதில் மூத்த பெண்களை காட்டிலும் 40 வயதிற்குட்பட்ட இளம் பெண்களை அதிகமாக தாக்கும் மார்பக புற்றுநோயின் அறிகுறிகளை முன்னரே கண்டறிந்து சிகிச்சை பெற வேண்டும்.
புற்றுநோய் அறிகுறிகள்: ஆண்களில் பொதுவாக நுரையீரல், புரோஸ்டேட், பெருங்குடல், வயிறு மற்றும் கல்லீரல் ஆகிய பகுதிகளில் புற்றுநோய் ஏற்படுகிறது.
Breast Cancer: மாயோ கிளினிக் விரிவான புற்றுநோய் மையத்தின் தலைமையிலான ஆய்வின்படி, ஒரு மார்பகத்தில் புற்றுநோய் இருக்கும் பெண்களுக்கு மற்ற மார்பகத்தில் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று கூறியுள்ளனர்.
பெண் ரசிகர்களிடம் இருந்து மட்டும் மொத்தம் 678 பிராக்களை பெற்றுள்ளதாகவும், இதனை ஒரு மார்பக புற்றுநோய் சிகிச்சைக்கு நிதி திரட்டுவதற்காகவும் என பிரபல ராப் பாடகர் அறிவித்துள்ளார்.
மார்பக புற்றுநோய் வராமல் இருக்க வேண்டும் என்றால் ஆண்டுக்கு ஒருமுறை பெண்கள், மேமோகிராம் பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும்.
நோய்களை ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறிந்துவிட்டால், குணப்படுத்துவது சுலபம். அதுமட்டுமல்ல, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தேவையான மனநிம்மதியும் கிடைக்கும்