Sukesh Private Jet Gift To Jacqueline : மோசடி மன்னன் என்கிற பெயரை பெற்ற சுகேஷ் சந்திரசேகர், காதலர் தினத்திற்காக தனது காதலியும் நடிகையுமான ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு ஹெலிகாப்டரை பரிசாக வழங்கியுள்ளார். இது குறித்த முழு விவரத்தை, இங்கு பார்ப்போம்.
Viral Video Of Vijay Wife Sangeetha Reacting To His Gift : நடிகரும் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய், தன் மனைவிக்கு காதலர் தினத்தன்று கொடுத்த பரிசு குறித்த வீடியோ தற்பாேது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தேனியில், காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கைகளில் தாலி, மாற்று மாலைகளுடன் வைகை அணை பூங்காவிற்கு வந்த இந்து முன்னணி அமைப்பினரால் பரபரப்பு.
Valentine's Day 2025: காதலர் தினத்தை முன்னிட்டு நீங்கள் கட்டணம் செலுத்தி, காதலனை வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம் என பெங்களூருவில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
Valentines Day | காதலர் தினத்தில் வெளியே செல்ல விரும்பினால் காதலர்களுக்கான சூப்பர் ஐந்து ஐடியாக்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்...
Tamil Movies Releasing On February 14th Valentines Day : காதலர் தினம் வரும் பிப்ரவரி 14 அன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, 7 தமிழ் படங்கள் திரையரங்குகளில் வெளியாகின்றன. அவை என்னென்ன தெரியுமா?
காதலர்களின் இதயங்களில் ஒரு சிறப்பான இடத்தை பிடித்த ரோஜாவிற்கு தனி மதிப்பு உண்டு. பலரும் அறியாத விஷயங்கள் இந்த வண்ண ரோஜாக்களில் நிறைந்துள்ளன. ஆண்டுதோறும் காதலர் தினத்தையொட்டி பல்வேறு வகையான தினங்கள் இருக்கிறது. அதில் முதலாவதாகக் கொண்டாடப்படும் ரோஜா தினத்தின் சிறப்பான பண்புகள் பலருக்கும் தெரியாது. இதுபற்றி இங்குப் பார்க்கலாம்.
காதலர் தினத்தை ஒட்டி தூத்துக்குடியில் உள்ள பழமை வாய்ந்த சிவன் கோவில் முன்பு காதலர்கள் திருமணம் செய்துகொண்டனர்.
Valentine's Day 2024: ஸ்விக்கி, பிளிப்கார்ட், பிக்பாஸ்கெட், அமேசான் போன்ற நிறுவனங்கள் காதல் ஜோடிகளுக்கு பூங்கொத்துகளை டெலிவரி செய்யும் வசதியை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தி உள்ளன.
அவிநாசி அருகே காதலர் தினத்தை முன்னிட்டு பொக்கே ஆர்டர்கள் குவிந்து வருவதாக பொக்கே கடை உரிமையாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
iPhone 15 Discount: காதலர் தினத்தை முன்னிட்டு ஐபோன் 15க்கு ஆபர்கள் வெளியாகி உள்ளது. இதன் மூலம் குறைந்த விலையில் ஆப்பிள் ஐபோனை வாங்க முடியும்.
96 Tamil Movie Re-release: விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகியிருந்த 96 திரைப்படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
Valentines Day Gift: வரும் காதலர் தினத்தில் உங்களின் நேசத்துக்குரியவர்களுக்கு ஸ்மார்ட்போனை பரிசளிக்க நினைத்தால், குறைந்த விலையில் கிடைக்கும் தரமான மொபைல்களின் பட்டியலை இதில் காணலாம்.
Happy Flirting Day February 18: காதல் இல்லாதவர்களும், தனிமையில் இருப்பவர்களுக்குமாக காதலர் வாரத்திற்கு அடுத்த வாரம் தனிமையில் இருப்பவர்களுக்கான நாட்கள் அனுசரிக்கப்படுகின்றன
பிக்பாஸ் புகழ் அமீருக்கு அவரின் காதலியும் நடிகையுமான பாவனி போட்ட காதலர் தின பதிவு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
Prithvi Shaw Valentines Day Viral Photo: காதலிக்கு காதலர் தின வாழ்த்துகள் கூறும் வகையில், இந்திய கிரிக்கெட் வீரர் பிருத்வி ஷாவின் புகைப்படம் ஒன்று வைரலான நிலையில், அதுகுறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.
காதலர் தினத்தில், காதலிக்காத சிங்கிளாக இருக்கும் நபர்களுக்கு இலவசமாக பிரியாணி வழங்குவதாக உணவகம் ஒன்று விளம்பரம் கொடுத்துள்ளது.
மதுரையில் காதலர் தின நாளில், காதலுக்கு சம்மதம் தெரிவிக்க மறுத்த மாணவியின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய இருவர் கைதுசெய்யப்பட்டனர்.
Happy Valentines Day 2023: பிப்ரவரி 14ம் தேதியான இன்று உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொருவரும் தங்கள் துணைக்கு காதலர் தின வாழ்த்துக்களை தெரிவிக்கின்றனர்.
காதலர் தினத்தன்று ஒருபோதும் உங்கள் காதல் துணையை விட்டு பிரிந்து செல்லும் முடிவை எடுக்காதீர்கள், இது அவர்களுக்கு ஆறாத வடுவாக மாறி வலியை ஏற்படுத்தும்.
காதலர் தினமான இன்று உங்கள் அன்புக்குரியவர்களுடன் சேர்ந்து ரசிக்க ரொமான்டிக்கான வெப்-சீரிஸ் சிலவற்றை இதில் காணலாம்.
Valentines Day 2023 February 14: காதலர் தினத்தன்று அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என டிஜிபி அலுவலகத்தில் தமிழ்நாடு மாணவர் இளையோர் கூட்டமைப்பு சார்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது