33 தொகுதிகளில் அதிமுக நேரடி போட்டி!

நாடாளுமன்ற தேர்தலுக்கான அதிமுகவின் 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். புதுச்சேரி உட்பட 33 தொகுதிகளில் அதிமுக நேரடியாக களமிறங்குகிறது.

Trending News