அமைச்சர் துரைமுருகன் குறித்து அவதூறு... அதிமுக நிர்வாகி கைது!

அமைச்சர் துரைமுருகன் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய பொள்ளாச்சியை சேர்ந்த அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகியை வேலூர் மாவட்ட காவல் துறையினர் கைது செய்தனர்.

Recommended Videos