நடப்பு கூட்டத் தொடர் முழுவதும் அதிமுக உறுப்பினர்கள் சஸ்பெண்ட்!

தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதால் நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் முழுவதும் அதிமுக உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

Trending News