காசே இல்லாமல் ஸ்டார் ஹோட்டல்ல தங்கமுடியுமா? இப்படி ஒரு நபரா?

நாமெல்லாம் பல ஆயிரம் செலவு செய்து சுற்றுலா செல்லும் போது ஹோட்டல்களில் தங்கி பணத்தை செலவு செய்வோம். ஆனால் இங்கு ஒருவர் ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல் ஸ்டார் ஹோட்டல்களில் ஜாலியாக தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மாதக்கணக்கில் மோசடி செய்து வந்துள்ளார். அப்படி என்ன மோசடி? அந்த பலே நபர் சிக்கியது எப்படி?

Recommended Videos