Who Is This Priyanka Gandhi: வயநாடு இடைத்தேர்தலில் போட்டியிட ராகுல் காந்தியின் சகோதரியும் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
காங்கிரஸின் தலைவரான பிரியங்கா காந்திக்கு சொந்தமாக 7.74 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் மற்றும் கட்டிடங்கள் உள்ளன. இதில் புதுதில்லியில் உள்ள பரம்பரை நிலமும் அடங்கும்.
Navya Haridas: வயநாடு இடைத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் பிரியங்கா காந்திக்கு எதிராக பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ் போட்டியிட உள்ளார். அவரை பற்றிய கூடுதல் விவரங்கள்.
Rahul Gandhi Resigns Wayanad: 2 தொகுதிகளில் வெற்றி பெற்ற ராகுல் காந்தி (Rahul Gandhi) தற்போது ராய்பரேலி தொகுதியை தக்கவைக்க உள்ள நிலையில், பிரியங்கா காந்தி (Priyanka Gandhi) வயநாட்டில் போட்டியிட உள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Lok Sabha Elections:அமேதியில் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி அல்லது பிரியங்கா காந்தி போட்டியிடுவார்கள் என நம்பப்பட்ட நிலையில், அக்கட்சி அங்கு காந்தி குடும்ப விசுவாசியான கிஷோரி லால் ஷர்மாவை ஸ்மிருதி இரானிக்கு எதிராக களமிறக்கியது.
Lok Sabha Elections: அமேதியின் ஷுகுல்பூர் கிராமத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, அமேதி பற்றி தனது மனதில் உள்ள சிறுவயது நினைவுகளை நினைவு கூர்ந்தார்.
Priyanka Gandhi Viral Video: மைக் இல்லாமல் அதுவும் பயங்கர இருட்டில் மக்களின் மொபைல் டார்ச் வெளிச்சத்தில் மட்டும் அதிரடியாக பிரச்சாரம் செய்த பிரியங்கா காந்தியின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Lok Sabha Elections: ராகுல் காந்தி இதுவரை நான்கு மக்களவைத் தேர்தல்களில் போட்டியிட்டுள்ளார். இதில், அமேதியில் வெற்றி பெற்று மூன்று முறை சட்டசபைக்கு சென்றுள்ளார்.
Lok Sabha Elections 2024: உத்தரப்பிரதேசத்தின் அமேதி, ரேபரேலி ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் சார்பில் பெரும்பாலும் காந்தி குடும்பத்தினர் மட்டுமே போட்டியிட்டு வந்த நிலையில், வேட்பாளர்களை காங்கிரஸ் மேலிடம் அறிவிக்காமல் இழுத்தடித்து வந்தது கடுமையான விமர்சனங்களை உருவாக்கியது.
Lok Sabha Elections: மக்களவைத் தேர்தலின் ஐந்தாவது கட்ட வாக்குப்பதிவில் மே 20ம் தேதி அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது. ஐந்தாம் கட்ட தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய மே 3ம் தேதி கடைசி நாள்.
உத்தரப் பிரதேசத்தின் அமேதி, ரேபரேலி தொகுதிகளில் இம்முறை நேரு-காந்தி குடும்பத்தினர் போட்டியிடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், இத்தொகுதி வேட்பாளர்களை மல்லிகார்ஜுன கார்கே முடிவு செய்வார் என்று காங்கிரஸ் கூறியுள்ளது.
Priyanka Gandhi Slams PM Modi: நாட்டிற்கு தியாகம் செய்த பல்வேறு பிரதமர்களை தான் பார்த்திருப்பதாகவும், பொய் சொல்லும் பிரதமரை முதல்முதலாக இப்போதுதான் பார்ப்பதாகவும் பிரியங்கா காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
Lok Sabha Election 2024: தேர்தலுக்கு பின் முதல் நடவடிக்கையே சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புதான் என காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.