Election Results 2024: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளின்படி இரு மாநிலங்களிலும் ஒரு அணியாகப் போட்டியிடும் NDA மகாராஷ்டிராவைத் தக்கவைத்துக் கொள்ளும் என்றும், ஜார்க்கண்டில் தொங்கு சட்டசபைக்கான வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
ஹரியானா தேர்தல் முடிவுகளை வெளியிடுவதில் 2 மணி நேரம் விவரிக்கப்படாத வகையிலான காலதாமதம் காணப்பட்டது என்று காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்புக்கான பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார்.
Tamil Nadu Lok Sabha Election Result 2024: சிதம்பரம் தொகுதியில் நான் போட்டியிடக்கூடாது என சதி நடந்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
Lok Sabha Election Result 2024 : லோக்சபா தேர்தல் முடிவுகளின்படி பாஜக கூட்டணி ஆட்சி அமைக்க போதுமான இடங்கள் இருந்தாலும், அந்த கூட்டணியில் இருக்கும் நிதீஷ்குமார், சந்திரபாபு நாயுடு ஆகியோரை இந்தியா கூட்டணிக்கு இழுக்க முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
Lok Sabha Election Result 2024 : லோக்சபா தேர்தல் முடிவுகளின்படி பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்தாலும், மேற்கு வங்க மாநிலத்தில் எதிர்பார்த்த வெற்றியை அக்கட்சியால் பெறமுடியவில்லை. மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 27க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
தமிழ்நாட்டின் மீதும் தமிழ்நாட்டு மக்களின் மீதும் பிரதமர் மோடிக்கு இருக்கும் காழ்ப்பின் வெளிப்பாடுதான் அவரது இரட்டை வேடம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்தியா கூட்டணி 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும். குறிப்பாக வட மாநிலங்களில் பாஜக மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக எதிர்ப்பு அலை வீசுவதை பார்க்க முடிகிறது - ஜோதிமணி.
2024 பட்ஜெட்டில் வருமான வரி விலக்கை அதிகரிக்க வேண்டும் என பணியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதேசமயம் அரசு வேலைகள் தொடர்பாகவும் பெரிய அறிவிப்பு வெளியாக உள்ளது.
Madhya Pradesh Elections 2023: முன்னாள் முதல்வர் கமல்நாத்தை காங்கிரஸ் கட்சியின் முதல்வராக முன்னிறுத்திய நிலையில், சட்டசபை தேர்தலில் பாஜக தனது முதல்வர் முகத்தை அறிவிக்கவில்லை.
கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு சசிகாந்த் செந்திலும், பாஜகவுக்கு அண்ணாமலையும் தேர்தல் பணி ஆற்றிருக்கும் நிலையில், இரண்டு தமிழர்களில் யாருடைய பணி சிறப்பாக இருந்தது என்பதை இங்கே பார்க்கலாம்.
தமிழக தேர்தல் முன்னணி நிலவரங்கள், தெளிவாக திமுக வெற்றி நடை போட்டுவதை காட்டுகின்றன. கருத்து கணிப்புகள் கூறிய படியே திமுக வெற்றி பெற்று, அதன் தலைவர், மு.க.ஸ்டாலின் முதல்வர் நாற்காலியில் அமர இருக்கிறார்.
தமிழகத்தில் அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் ஜன.3 -ஆம் தேதி திறக்கப்படும் என பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.