ஆளுநரும் முதலமைச்சரும் இணைந்து செயல்பட வேண்டும்

ஆளுநரும் தமிழக முதலமைச்சரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

ஆளுநரும் தமிழக முதலமைச்சரும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே தமிழக மக்களுக்கு நல்லது நடக்கும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Video ThumbnailPlay icon

Trending News