Dog Snake Fight Video: இப்படி ஒரு சண்டையை பார்த்திருக்க மாட்டீர்கள். இணையத்தை கலக்கும் இந்த பாம்பும் நாயும் சண்டையிட காரணம் என்ன? சண்டையில் வென்றது யார்?
சமூக ஊடகங்கள் நம் வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாக மாறிவிட்டன. இதில் பகிரப்படும் செய்திகளும், வீடியோக்களும் நமக்கு புத்துணர்ச்சியை அளிப்பதோடு, தினசரி இறுக்கத்திலிருந்து நாம் சிறிது தளர்ச்சி கொள்ளவும் உதவுகின்றன.