Pension Scheme Latest News: IAS அதிகாரிகள் தங்களுக்கு விருப்பமான ஓய்வூதியத் திட்டத்தை, அதாவது பழைய ஓய்வூதியத் திட்டம், தேசிய ஓய்வூதிய முறை அல்லது புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் எதுவென நவம்பர் 30 ஆம் தேதிக்குள் தேர்ந்தெடுக்க வேண்டும்.
UPS Latest News: UPS மற்றும் NPS ஆகிய இரண்டு ஓய்வூதியத் திட்டங்களையும் ஒன்றாக வைத்திருக்க முடியுமா என்ற கேள்வியை பல உறுப்பினர்கள் எழுப்பி வருகிறார்கள். அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
UPS Latest News: மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி. நிதி அமைச்சகம் முக்கிய காலக்கெடுவை நீட்டித்துள்ளது. இதை பற்றிய விவரங்களை இந்த பதிவில் காணலாம்.
UPS Latest News: ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கான காலக்கெடு நெருங்கி வருகிறது. செப்டம்பர் 20-க்குள் செய்ய வேண்டிய முக்கியமான பணியை பற்றி இந்த பதிவில் காணலாம்.
UPS Latest News: மத்திய அரசு ஊழியரா நீங்கள்? நிதி அமைச்சகம் ஓய்வூதிய திட்டம் தொடர்பான ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
UPS Latest News: ஊழியர்கள் தன்னார்வ ஓய்வூதியத்தைத் தேர்வு செய்யும்போது உத்தரவாதமான ஊதியம் கிடைக்கும் என்று பணியாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது. முழுமையான தகவலை இந்த பதிவில் காணலாம்.
Central Government Pensioners: மத்திய அரசின் புதிய திட்டத்தின் கீழ், மத்திய அரசு ஊழியர்கள் தன்னார்வ ஓய்வு பெற்றாலும் உடனடியாக ஓய்வூதியம் கிடைக்கத் தொடங்கும். இதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.
UPS Latest News: மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய அப்டேட் கிடைத்துள்ளது. UPS ஓய்வூதிய முறைக்கு மாறுவதற்கான சமீபத்திய செய்தியை இந்த பதிவில் காணலாம்.
UPS Latest News: புதிய திட்டத்தின் கீழ், ஊழியர்கள் 20 வருட வழக்கமான சேவையை முடித்த பின்னரும் ஓய்வுகால பலன்களைப் பெற முடியும். இதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.
Unified Pension Scheme: UPS -இல் மாற்றங்கள் வருமா? UPS நன்மைகளை அதிகரித்து, அதில் ஊழியர்களின் ஆர்வத்தை அதிகரிக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன? முழு விவரத்தை இங்கே காணலாம்.
UPS Latest News: இப்போது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (UPS) தேர்ந்தெடுக்கும் ஊழியர்களுக்கும் தேசிய ஓய்வூதிய முறையின் (NPS) கீழ் தற்போது கிடைக்கும் அதே வரிச் சலுகைகள் வழங்கப்படும்.
Gratuity Latest News: UPS இன் கீழ் வரும் மத்திய அரசு ஊழியர்கள் இப்போது பணி ஓய்வு பணிக்கொடை மற்றும் இறப்பு பணிக்கொடை சலுகைகளுக்குத் தகுதி பெறுவார்கள். இது குறித்த அப்டேட்டை இங்கே காணலாம்.
Gratuity in UPS: அரசாங்கத்தின் இந்த முடிவு லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்களுக்கு நிவாரணம் அளிக்கும். மேலும் ஓய்வூதியம் தொடர்பான ஏற்றத்தாழ்வுகளையும் இது நீக்கும்.
Unified Pension Scheme: மத்திய அரசு ஊழியரா நீங்கள்? ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஊழியர்களுக்கு பல சிறந்த நன்மைகளை கொண்டு வந்துள்ளது. நீங்கள் UPS-க்கு மாறிவிட்டீர்களா?
UPS Latest News: ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் என்ற இந்த புதிய ஓய்வூதியத் திட்டம் ஏப்ரல் 1, 2025 முதல் அமலுக்கு வந்துள்ளது. ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு நிலையான மற்றும் நம்பகமான ஓய்வூதியத்தை வழங்குவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
UPS Latest News: ஓய்வூதியதாரர்களுக்கு கிடைக்கும் மூன்று பெரிய சலுகைகள் என்ன? அவற்றை நீங்கள் எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாம்? இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
UPS Latest News: UPS -இன் கீழ் தகுதியுள்ள ஊழியர்கள், குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் சேவையை முடித்திருந்தால், ஓய்வு பெறும் நேரத்தில், அதற்கு முந்தைய 12 மாதங்களின் சராசரி அடிப்படை சம்பளத்தில் 50% ஓய்வூதியமாகப் பெறுவார்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.