ஞானசேகரனுக்கு 15 நாள் நீதிமன்றக் காவல்

ஞானசேகரனுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு மாவுக் கட்டு: மருத்துவமனையில் சிகிச்சை

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான ஞானசேகரனுக்கு ஜனவரி 8-ம் தேதி வரை நீதிமன்றக் காவல் அளிக்கப்பட்டுள்ளது.

Trending News