கந்தனுக்கு அரோகரா! காவடி சுமந்து நேர்த்திக்கடன்!!

பழனி தண்டாயுதபாணி கோயில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் மெய்சிலிர்க்கும் காவடி ஆட்டம் பாட்டத்துடன் கிரிவல பாதையில் குவிந்தனர்.

Trending News