கேவலமான செயல்... அன்பில் மகேஸ் மீது சாடல்!

மகாவிஷ்ணுவை கைது செய்தது கேவலமான செயல் என்றும், அரசு பள்ளிகளில் தொடரும் சர்ச்சைகளுக்கு பொறுப்பேற்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் பாஜக துணை தலைவர் நாராயண திருப்பதி வலியுறுத்தியுள்ளார்.

Recommended Videos