நடனத்தில் அசத்திய சிறப்பு குழந்தைகள்!

கோவையில் ஆட்டிசம் பாதித்த குழந்தைகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி மேடையில் நடனமாடி அசத்தியுள்ளனர்.

ஆட்டிசம் தினத்தை முன்னிட்டு கோவையில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Trending News