குமரியில் ஆட்டோ ஓட்டுநர் படுகொலை! தகாத உறவால் மகன் வெறிச்செயல்!

குமரி மாவட்டம் புதுக்கடை அருகே தாயாருடன் தகாத உறவு வைத்திருந்த ஆட்டோ ஓட்டுநரை நண்பர்களுடன் சேர்ந்து அரிவாளால் வெட்டி படுகொலை செய்த வழக்கில் மகன் உட்பட மூன்று பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். நடந்தது என்ன என்பதை காணலாம்.

Video ThumbnailPlay icon

Trending News