த்ரிஷாவை கொஞ்சும் மழலை குழந்தை; கியூட் வைரல் வீடியோ

நடிகை த்ரிஷாவின் போஸ்டரை மழலை குழந்தை கொஞ்சும் அழகான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவை அவரே தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Trending News