பக்ரீத் பண்டிகை: நடிகர் விஜய் வாழ்த்து

இஸ்லாமிய சொந்தங்கள் அனைவருக்கும் இனிய பக்ரீத் நல்வாழ்த்துகள் என்று நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

Trending News