IND vs AUS T20 Series: சூர்யகுமாருக்கு கேப்டன் பொறுப்பு... கெத்து காட்ட காத்திருக்கும் இளம் படை!

ஆஸ்திரேலிய அணியுடனான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணி நேற்றிரவு அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் இடம்பெற்ற வீரர்கள் குறித்து இதில் காணலாம்.

Trending News