பைக் மீது கார் மோதி விபத்து: பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி!

உளுந்தூர்பேட்டை அருகே இருச்சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த தந்தை - மகன் சாலையை கடக்க முயன்றபோது விபத்தில் சிக்கினர். இந்த விபத்தின் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

Trending News